முதல் காதலி - பகுதி 1
நம்ப எல்லாருக்கும் ஒரு காதல் இருக்கும் , ஒரு காதலியும் இருப்பா எனக்கும் அப்படி ஒரு காதலி இருந்தால் அவளை பற்றி தான் நான் இன்று உங்கள் இடம் கூறகிறேன்.
முதலில் என்னை பற்றி கூறுகிறேன் ,
என் பெயர் சிவா , வயது 26 . எனக்கு தாய் மட்டும் தான் என் 18 வயதில் என் தந்தை ஒரு விபத்தில் உயிர் பிரிந்தார் .
அன்றில் இருந்து நான் அடி தடி யில் இரங்கினேன், கெட்டவர்களை எதிர்தேன் அதன் மூலம் எனக்கு சில வருமானம் கிடைத்தது. ஆனால், என் அம்மாவுக்கு இதில் அவ்ளோவ விருப்பம் இல்லை. ஆதலால் என்னை இரவு 10 மணிக்கு மேல் என் தாய் என்னை விட்டை விட்டு வேலியில் செல்ல அனுமதிக்கவில்லை.
எனக்கு பெண்களின் மீது நாட்டம் இல்லை ஆனால் அன்று நான் சந்தையில் உலா வரும் போது ஒரு அழகிய பெண்ணை பார்தேன்

ஆகா என்ன ஒரு பதுமை
தொடரும்.......
நம்ப எல்லாருக்கும் ஒரு காதல் இருக்கும் , ஒரு காதலியும் இருப்பா எனக்கும் அப்படி ஒரு காதலி இருந்தால் அவளை பற்றி தான் நான் இன்று உங்கள் இடம் கூறகிறேன்.
முதலில் என்னை பற்றி கூறுகிறேன் ,
என் பெயர் சிவா , வயது 26 . எனக்கு தாய் மட்டும் தான் என் 18 வயதில் என் தந்தை ஒரு விபத்தில் உயிர் பிரிந்தார் .
அன்றில் இருந்து நான் அடி தடி யில் இரங்கினேன், கெட்டவர்களை எதிர்தேன் அதன் மூலம் எனக்கு சில வருமானம் கிடைத்தது. ஆனால், என் அம்மாவுக்கு இதில் அவ்ளோவ விருப்பம் இல்லை. ஆதலால் என்னை இரவு 10 மணிக்கு மேல் என் தாய் என்னை விட்டை விட்டு வேலியில் செல்ல அனுமதிக்கவில்லை.

ஆகா என்ன ஒரு பதுமை
தொடரும்.......

No comments:
Post a Comment