Saturday, April 11, 2020

                          முதல் காதலி - பகுதி 2

        அந்த பெண் மிது ஏனே ஒரு ஈர்ப்பு வந்தது அவள் 5 அடி இருந்தால் , பாவாடை தாவணி அணிந்து இருந்தால்

                    ஜன்னல் வைத்த blouse , இரட்டை ஜடை போட்டு பூ வைத்து இருந்தால் காலில் பெரிய கொளுசு , காதில் பெரிய அழகிய கம்மல் அணிந்திருந்தாள் . 

அவள் அழகில் மயங்கிய நிலையில் அவளை பின் தொடர்ந்து சென்றேன். அப்போது அவள் ஒரு வளையல் கடையில் நின்றால், அவளிடம் சென்று பேசினேன்.

தொடரும்.................

No comments:

Post a Comment