Sunday, April 12, 2020

                   முதல் காதலி - பகுதி 3

உரையாடல்(conversation):

நான்: இந்த வளையல் போட்டு பாருங்கள் உங்களுக்கு மிகவும் அழகாக இருக்கும்

அவள்: நீங்கள் யார் அதை கூற

நான்: தங்களது ரசிகன்

அவள்:  என் ரசிகனா ? நான் எந்த படத்திலும் நடிக்கவில்லை .

நான்: படத்தில் நடிப்பவற்க்கு மட்டும் அல்ல உங்களை போல் அழகான பாவைக்கும் ரசிகர்கள் உண்டு.

அவள்: excuse mr. ?

நான்: சிவா

அவள்: அ mr. Siva நிங்க ரொம்ப பச்சையா வழியிரீங்க .

நான்: ஒ  ரொம்ப நன்றி

அவள்: நான் உங்கள பாராட்டல

நான்: தெரியும் , இருந்தாலும் நீங்கள் என் பெயரை சொல்லிடிங்க அதுல
ஒரு சந்தோஷம்

அவள்: நல்ல தான் பேசிர

நான்: எனக்கு சுற்றி வளைத்து பேச தெரியாது, எனக்கு உங்களை ரொம்ப பிடித்திருக்கு

(அவள் என்னை அரைய கை ஓங்கினால் , நான் அவள் கையை பிடித்தேன் )

நான்: ஐ , இப்படி என்ன நி அடிப்ப முன்னாடி யோசித்தேன்.

அவள்: யோவ் கைய விடு அடிக்க மாட்டன்.

நான்: சரி(கையை விட்டேன்)

அவள்: என்னை திருமணம் செய்ய வேண்டும் என்றால் அதற்கு சில நிபந்தனை இருக்கிறது.

நான்: என்ன சொல் செய்கிறேன்.

(பேசி கொண்டு இருக்கும் போது ஒரு புலி அங்கு வந்து அணைவரையும் கதிகலங்க செய்தது)

அவள்: முடிந்தால் அந்த புலியை அடக்கு பிறகு சொல்கிறேன்.

நான்: அவளே தானே இதே பார்

(உடனே சென்று அந்த புலியிடம் அடி, மிதி, கீரல் எல்லாம் வாங்கி அதை கூண்டில் அடைத்தேன்.)


(அவள் வாய் அடைத்து நின்றாள் கூட்டம் கூடி என்னை பாராட்டியது.
திரும்பி பார்த்தால் அவள் காணவில்லை.)

தொடரும்..........



No comments:

Post a Comment